அறிக்கைகளும் PDF-உம்

உதவி மையம்

மாத வருமானம், நிலுவை, GST, முன்பதிவுகள் — ஆடிட்டருக்கு PDF ஆக.

  • அறிக்கைகள் பக்கத்தில் காலத்தைத் தேர்வு செய்யுங்கள் (இந்த மாதம், இந்த நிதியாண்டு அல்லது உங்கள் விருப்பம்).
  • வருமானம், மண்டபப் பயன்பாடு, நிலுவை, GST சுருக்கம் காட்டப்படும்.
  • அச்சிடு அழுத்தி "Save as PDF" தேர்வு செய்தால் PDF கிடைக்கும்; CSV கோப்பு Excel-இல் திறக்கும்.

தொடர்புடையவை

← எல்லா வழிகாட்டிகளும்

இன்னும் சந்தேகமா?

எழுதுங்கள்; ஒரு வேலை நாளுக்குள் பதில் தருவோம்.

ஏற்கெனவே கணக்கு உள்ளதா? ஆப்பிலிருந்தே கேளுங்கள் →

support@panthal.inWhatsApp +91 9363192006