நாள்காட்டியும் முகூர்த்த நாட்களும்

உதவி மையம்

எந்த நாள் காலி, எது முகூர்த்தம், தமிழ் தேதி என்ன — ஒரே பார்வையில்.

  • நாள்காட்டியில் மாதம், வாரம், நாள் என மூன்று பார்வைகள் உள்ளன. மேலே மண்டபத்தைத் தேர்வு செய்யலாம்.
  • ஒவ்வொரு தேதியின் கீழும் தமிழ் மாதமும் தேதியும் தெரியும்.
  • முகூர்த்த நாட்கள் தங்க நிறத்தில் குறிக்கப்பட்டிருக்கும். அந்த நாட்களில் முகூர்த்த விலை தானாகப் பொருந்தும்.
  • முகூர்த்த நாட்களைச் சேர்க்க அல்லது நீக்க: அமைப்பு → முகூர்த்த / உச்ச நாட்கள். உங்கள் ஊர் ஜோதிடருடன் ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது நல்லது.

தொடர்புடையவை

← எல்லா வழிகாட்டிகளும்

இன்னும் சந்தேகமா?

எழுதுங்கள்; ஒரு வேலை நாளுக்குள் பதில் தருவோம்.

ஏற்கெனவே கணக்கு உள்ளதா? ஆப்பிலிருந்தே கேளுங்கள் →

support@panthal.inWhatsApp +91 9363192006